பெற்றெடுத்த அன்னையையும் நாம் வாழ்ந்த மண்ணையும் உயிராய் உயிர் உள்ளவரை நேசிப்போம் என்றும் அன்புடன் ஈழம்போய்ஸ் பரத்
எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
`பழந்தமிழன் வீரம் இன்னும் செத்துப் போகவில்லை! தமிழ்ப் பரம்பரைக்கே சரணாகதிப் பழக்கமென்றுமில்லை!
"கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்
அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்
பயந்தவன் தனக்கே பகைவனானான்
என்றும் துணிந்தவன் உலகிற்கு ஒளியானான்!'
வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்...
அன்னைக்கு முதல் வணக்கம்,
தமிழுக்குத் தலைவணக்கம்,
தமிழருக்கு வீர வணக்கம் !!!
வாழ்க தமிழ், வளர்க
தமிழினம் !!!
=======================
"நீ போகும் பாதையில் எவ்வித தடங்கலும் இல்லையென்றால் அது உன் பாதை அல்ல....
யாரோ கடந்து போன பாதை... "
உயிர்கள் உயிர் கொள்வது ஒரே முறை
அதில் என்றும் வேண்டாம் குறை நிறை..
உயிர்கள் அனைத்தும் ஒன்றாம்
அதை மதித்து வாழ்வது நன்றாம்..
தாழ்வு பகைமை காண்போர்க்கு
இடமில்லை இனிமேல் மண் மீது
என்று சங்கே நீ முழங்கு..!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா'
eelamboys@hotmail.fr
hello friends,plzz add my id
plzzzzz give me photo comments or my page comments,
thanxxx u very much friendsssss
bye
tc
தமிழ் உணர்வு உள்ள போராளிகள் நாங்கள், நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல,தமிழுக்கு தமிழால் அன்பு செலுத்துபவர்கள்,அன்புள்ள சகோதர சகோதரிகளே தயவு செய்து தமிழர்களிடம் தமிழில் கதையுங்கள்,
உங்கள் தாய்த் தமிழை மதிக்காவிடினும் காலில் போட்டு மிதிக்காதிர்கள்,தாயகம் காத்திட நாம் தமிழால் ஒன்றினைவோம் எம் தமிழீழத்து உறவுகளே,
என்றும் நன்றியுடன் ஈழம்போய்ஸ் பரத்
வீரன்
என்றால் நேருக்கு நேர் மோதடா புற முதுகில் குத்துவது வீரன் இல்லையடா அதுக்கு வேற பெயர் இருக்கடா
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
இந்த பழமொழி உருவானதற்கு ஒரு புராணக் கதை உண்டு. அதை
குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.
அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறார்.
அதில், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.
ஆகவே, ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான். எப்படி செத்தால் என்ன? அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.
கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொருள்.







